பராமரிப்பில்லாத குடிநீர் கிணறு

Update: 2026-07-26 12:52 GMT

திருவள்ளூர் மாவட்டம், மேட்டுத்தனால் கிராமத்தில் பழமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. ஆனால் இந்த கிணறு தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் கிணற்றுக்குள் குப்பைகள் வீசப்பட்டு செயல்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணறை சீரமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்