திருவள்ளுவர் மாவட்டம் பஞ்செட்டி ஊராட்சியில் கடந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட அந்த சமுதாய கூடம் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்க வேண்டும்.