திருவாரூர் அரசு இசைப்பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருக்கிறது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்