மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி ஊராட்சிஒன்றியம் அகணி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தியாநல்லூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கிளை அஞ்சலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பொதுமக்கள். நந்தியாநல்லூர்