நாகை கடற்கரையில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியால் உள்ளது. இதனால் கோடை விடுமுறையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தால் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
நாகை, பொதுமக்கள்