'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-07-21 16:57 GMT

சேலம் செவ்வாய்பேட்டை 30-வது வார்டு அச்சிராமன் தெருவில் இருந்து ராஜா தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதைதொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சந்திரமோகன், செவ்வாய்பேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்