சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-21 13:05 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரைஇந்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பொதுமக்கள், திருமருகல்.

மேலும் செய்திகள்