மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு குருமணி நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மேலும் அங்குள்ள வாழை மரங்களை பன்றிகள் சேதப்படுத்துகின்றது. குடியிருப்பு பகுதியில் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்..
கல்யாணிசுந்தர், குத்தாலம்.