இடியும் நிலையில் சமுதாயக்கூடம்

Update: 2022-07-20 16:26 GMT


மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஊராட்சி மகா மாரியம்மன் கோவில் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் சமுதாயக்கூடத்தின் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளது. போராபத்து ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்

பாலையூர் பொதுமக்கள்...

மேலும் செய்திகள்