ஆபத்தான ஒயர்கள்

Update: 2022-07-20 15:35 GMT


கும்பகோணம் பெரிய தம்பி நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் செல்கின்றது. இந்த மின் கம்பியில் இருந்து இணைக்கப்பட்ட கருப்பு நிற ஒயர்கள் தரைப்பகுதியில் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஒயர்களை இழுக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய ஊழியர்கள் தரைப் பகுதியில் தொங்கியபடி உள்ள இந்த ஒயர்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்.

=====================

மேலும் செய்திகள்