நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-தண்டாளம் இடையே உள்ள இணைப்பு சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் 1.கி.மீட்டருக்கு மேல் சுற்றி வரும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்