மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி, ஈசானிய தெரு, , கொள்ளிடம் முக்கூட்டு, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
அனுஷ்குமார். சீர்காழி.