கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-01-25 14:19 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்யாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலங்கைமான், பொதுமக்கள்

மேலும் செய்திகள்