நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் 2 மாதங்களாக மின்சார மீட்டர் பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல பொதுமக்கள் வீட்டிற்கு பெட்டி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மழை பெய்தால் மின்ஒயர்களுக்குள் தண்ணீர் புகுந்து மின்கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்பெட்டி கிடப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கீழ்வேளூர்.