மருந்துகள் வழங்கப்பட்டது

Update: 2022-12-28 15:03 GMT


நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்கி ஆடுகள் இறந்து போவதாக தினத்தந்தி புகார் பெட்டி யில் செய்தி வெளியானது..இதனை தொடர்ந்து கால்நடை உதவி இயக்குனர் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து கள் வழங்கினர்..உடன் நடவடிக்கை எடுத்த மருத்துவ குழுவினரையும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

பொதுமக்கள்.வடுகச்சேரி.

மேலும் செய்திகள்