அடிபம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-16 16:57 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் அடி பம்பு குழாய் பாதி மண்ணில் புதைந்து உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக இருப்பதால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடி பம்பு குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்