தஞ்சை கல்லணைக்கால்வாயில் அகத்தியரின் சிலையின் கீழே தவறாக திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருக் குறளில் உள்ள தவறை கவனித்து பிழையை திருத்தி எழுதுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணசகேரன், தஞ்சாவூர்