'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-07-15 17:36 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி யூனியனை அடுத்த சின்னையூர், கொத்தனூர், கணவாய்க்காடு, பெருமாம்பட்டி வரை நெடுஞ்சாலையில் 2 பக்கமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை போக்குவரத்துறை அதிகாரிகள் வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சோமு, பெருமாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்