மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்கு முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று தொற்றுநோய்கள் பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மயிலாடுறை.