செடிகள் பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-11 12:41 GMT


கூத்தாநல்லூரிலிருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில், பழையனூர், நாகங்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டுகளும் அமைக்கப்பட்டது. ஆனால், நாகங்குடி, பழையனூர், புனவாசல் பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் விழுந்து சேதடைந்து உள்ளது.. அதனால், விழுந்து கிடக்கும் மரக்கன்றுகளை மீண்டும் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று .பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் , வடபாதிமங்கலம்.

மேலும் செய்திகள்