ஆக்கிரமித்த செடி, கொடிகள்

Update: 2026-03-08 10:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகம் உள்ளது. அதன் எதிர்ப்புறம் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மாடு அடைக்கும் பட்டியில் பின் பக்கத்தில் செடி,கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்