திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் இருந்து கொப்பூர் செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. ஆனால் இந்த சாலை தற்போது சிதலமடைந்து தார் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாயைில் செல்லும்போது மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.