காவேரி ஆற்றில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் வடவாறு விஸ்தரிப்பு கால்வாய் மூன்றாம் நம்பர் வாய்க்காலில் தண்ணீர் வந்து சேரவில்லை .குறிப்பாக திருவாரூர் அருகே மகாதேவபட்டணம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள வாய்க்காலில் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது . அந்த தண்ணீர தொட்டியும் காலியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள், மகாதேவபட்டணம்.