மின்கம்பங்களில் பேனர்கள் கட்ட தடைவிதிக்கப்படுமா?

Update: 2025-04-13 20:07 GMT
  • whatsapp icon

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள மின் கம்பங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. காற்று வீசும்போது அந்தப் பேனர்கள் அறுந்து வீடு, கடை மின் இணைப்புகளில் விழுவதால் அசம்பாவிதம் நடக்கிறது. தெரு மின் விளக்குகளும் எரியாமல் பழுதடைகின்றன. மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வார்களா?

-ஆனந்த், வாலாஜா.

மேலும் செய்திகள்