எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2026-03-01 13:33 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பாதையில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரக்கூடிய பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலரும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்