ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-07-12 13:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ரோடு மேட்டுப்பட்டி முனிகோவில் எதிர்புறம் உள்ள மல்லிகை நகருக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பம் முற்றிலும் பழுதாகி, எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்