ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-07-12 18:13 GMT

 பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் எல்லமேடு முத்துநகர் 3-வது வீதியில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதன் அடிப்பாகத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. சிறுவர்-சிறுமிகள் தெரியாமல் தொடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்