புதுவை இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து கிடக்கிறது. இதில் இருந்து மின்வயர்கள் வெளியே தெரிந்தபடி தொங்கிக்கொண்டு கிடக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.