மின்விபத்து அபாயம்

Update: 2026-03-01 13:59 GMT
உடன்குடி நைனாப்பிள்ளை தெருவில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் மின்மாற்றி திறந்தவெளியில் உள்ளது. மேலும் அங்குள்ள மின்கம்பத்திலும் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றியைச் சுற்றிலும் கம்பிவேலி அமைக்கவும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்