ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரில் சாக்கடை கால்வாயையொட்டி மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கம்பம் சாய்ந்து விழும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?