ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-03-01 15:29 GMT

 ஈரோடு ஜான்சிநகர் 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் அருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்