எரியாத மின்விளக்குகள்

Update: 2026-11-15 18:01 GMT

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் தெருவிளக்குகள் கடந்த 30 நாட்களாக எரியாமல் உள்ளது. இருள்சூழ்ந்து கிடப்பதால் மழை நேரத்தில் விஷப்பூச்சிகள் தொல்லையும், திருட்டு பயமும் இருக்கிறது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து தருமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்