எரியாத மின்விளக்குகள்

Update: 2026-11-15 18:03 GMT

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கடையம் யூனியன் மேலம்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதி உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இருள்சூழ்ந்து கிடப்பதால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்