தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள்

Update: 2026-11-15 19:17 GMT

போளூர் தாலுகா சந்தவாசலை அடுத்த கேசவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே மின் கம்பத்தில் செல்லும் கம்பிகள் தாழ்வாக, கைக்கெட்டும் உயரத்தில் உள்ளன. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், கேசவபுரம்.

மேலும் செய்திகள்