மின்விளக்கு வசதி

Update: 2026-03-01 19:20 GMT

திருப்பத்தூர் அருகே சி.கே.ஆசிரமம் பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்தப் பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தராஜ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்