ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக தொழிலாளார்கள் மற்றும் இல்லத்தரசிகள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகினற்னர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து அப்பகுதியில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.