செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சி, நரசங்குப்பம் கிராமத்தில் தெருவிளக்குகள் பகலிலும் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மேலும் பகலில் எரியும் மின்விளக்குள், சில நேரங்களில் இரவில் எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.