நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-07-12 10:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அணைக்கட்டுச்சேரி கிராமத்தில், தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். வெயில் காலம் என்பதால், குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும் செய்திகள்