செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பம்

Update: 2026-07-12 11:53 GMT

காங்கயம், அகிலாண்டபுரம் தொடக்கப் பள்ளி அருகே சாலையோரம் மின்கம்பம் மீது, செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மின்சாரம் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்