தெரு மின் விளக்குகள் எரியுமா?

Update: 2024-12-15 20:01 GMT

வாலாஜா காமராஜர் தெருவில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்தத் தெருவில் திருட்டுப் பயம் உள்ளது. எரியாத மின் விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அமரஜோதி, வாலாஜா.

மேலும் செய்திகள்