போளூரை அடுத்த குண்ணத்தூர் பைபாஸ் சாலை அருகில் இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பைபாஸ் சாலையில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-கோபால், குண்ணத்தூர்.