ஈரோடு ஜான்சிநகர் 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சிறுவர்-சிறுமிகள் அதன் அருகே விளையாடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.