திருவண்ணாமலையில் வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில உள்ள உயர் கோபுர மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதி என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதைக் கருத்தில் கொண்டு உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
- ராஜா, திருவண்ணாமலை.