தெரு விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2025-01-05 19:39 GMT

வந்தவாசி பேரருவி நகரில் 3-வது தெருவில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் இரவில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இந்தத் தெருவில் மின்கம்பம் உள்ளது. ஆனால், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. ஆதலால் மின் வாரியத்துறை, நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமா?

-மணிவண்ணன், தேனருவி நகர், வந்தவாசி.

மேலும் செய்திகள்