மின் நுகர்வோர்கள் ஒவ்வொரு முறையும் மின் பயன்பாட்டுக்கான தொகையை மின்சார வாரிய அலுவலர்கள் அளவீடு எடுத்த சில நாட்களில் செலுத்துகிறார்கள். மின்பயன்பாட்டின் அளவீடுகள் மற்றும் அதற்கான மின்சார அளவீடு மற்றும் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவைகளை செல்போனுக்கு குறுஞ்செய்தியாக மின்வாரியம் சார்பில் அனுப்ப வேண்டும், அது சார்ந்த தொழில்நுட்பத்தை அதிகாரிகள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-சேகர், செங்கம்.