உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-01-26 19:17 GMT

செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே புதிய பஸ் நிலையம் உள்ளே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சேதுராமன், செங்கம்.

மேலும் செய்திகள்