எரியாத மின் விளக்குகள்

Update: 2025-01-19 18:59 GMT

போளூரில் இருந்து வசூர் செல்லும் சாலையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மெயின் ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80 லட்சத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. அதன் பராமரிப்பு போளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 20 மின்விளக்குகள் ஒரு மாத காலமாக எரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணன், போளூர்.

மேலும் செய்திகள்