மின் விளக்கு எரியவில்லை

Update: 2025-06-15 20:02 GMT

ஆம்பூர் நேதாஜி ரோட்டில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-திருமலை, ஆம்பூர்.

மேலும் செய்திகள்