ஆம்பூர் டவுன் நேதாஜி ரோட்டில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவில் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-மோகன், ஆம்பூர்.