போளூரை அடுத்த குண்ணத்தூர் புறவழிச் சாலையில் இரவில் உயர் கோபுர மின் விளக்கு எரிந்து பல நாட்கள் ஆகிறது. இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதிவாணன், போளூர்.